Thursday, May 19, 2011

இந்திய இளைஞ்சர் சாதனை!!

மே 20, இந்திய இளைஞர் அருண் வாஜ்பாய்(17), எவரெஸ்ட் சிகரத்தின் நான்காவது மிகப்பெரிய உச்சியான மவுண்ட் ஹாட்சே மீது ஏறி சாதனை படைத்துள்ளார்.



8516 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலை உச்சியை இரண்டு நேபாள வழிகாட்டிகளின் துணையுடன் அருண் வாஜ்பாய் அடைந்தார்.



இவர் கடந்த வருடம் எவரெஸ்ட் மலை ஏறிய மிகச்சிறிய வயது இளைஞர் என்ர பெருஅமி பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: